134
மன்னார் திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி திருவிழாவின் ஏற்பாடுகள் பூர்த்தியாகி உள்ளதாக திருக்கேதிஸ்வர ஆலய பிரதம குரு சிவசிறி கருணாநந்த குருக்கள் தெரிவித்தார். மன்னாரில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். #மன்னார் #திருக்கேதீஸ்வர #சிவராத்திரி
Spread the love