இலங்கை பிரதான செய்திகள்

மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி திருவிழா ஏற்பாடுகள் பூர்த்தி-

மன்னார் திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி திருவிழாவின் ஏற்பாடுகள் பூர்த்தியாகி உள்ளதாக திருக்கேதிஸ்வர ஆலய பிரதம குரு சிவசிறி கருணாநந்த குருக்கள் தெரிவித்தார். மன்னாரில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  #மன்னார்  #திருக்கேதீஸ்வர #சிவராத்திரி

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.