231
காலி ரத்கம பகுதியில் நபர் ஒருவரை கொலை செய்தமை தொடர்பில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு 30 வயதுடைய நபர் ஒருவரை கொலைசெய்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் காலி மேல் நீதிமன்றம் மேற்படி மரணதண்டனை உத்தரவை பிறப்பித்துள்ளது. #மரணதண்டனை #காலி #கொலை
Spread the love