154
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இலங்கைப் பிரஜை ஒருவர் இத்தாலியில் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஹொரணையை சேர்ந்த 46 வயதான பெண்ணொருவரே வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக இலங்கைக்கான பதில் கொன்சியூலர் ஜெனரல் பிரபாஷினி பொன்னம்பெரும தெரிவித்துள்ளார்.
Spread the love