184
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அரச வாகனங்களை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (6) மதியம் தனக்கான உத்தியோக பூர்வ வாகனங்களை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. #நாடாளுமன்றம் #வாகனங்கள் #செல்வம்அடைக்கலநாதன்
Spread the love