161
நேபாளத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கல்வி நிறுவனங்கள் பல மூடப்பட்டுள்ளதால், அங்கு கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் 100 பேர் நாட்டுக்கு திரும்பி வரமுடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளம் , பொக்காராவில் அமைந்துள்ள மனிபால் வைத்திய நிறுவனத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால், அங்கு கல்வி கற்கும் 88 மாணவர்களும் காத்மண்ட் வைத்திய நிறுவனமொன்றில் கல்வி கற்கும் மாணவர்கமாக 100 மாணவர்கள் இவ்வாறு இலங்கை செல்லமுடியாமல் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #நேபாளம் #இலங்கை #மாணவர்கள் #நிர்க்கதி #கொரோனா
Spread the love