164
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்த பின் கருத்து வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியாகியுள்து. தமிழகத்தில் ஒருவர் மட்டுமே இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love