135
பரீட்சைகள் அற்றதே பல்கலைக் கழகம்.
பரீட்சையும் பயில்வின் பகுதியென் றாகிப்பின்,
பரீட்சையே பயில்வென் றாகிப் போய்,
பாழ்பட்டுப் போனது பல்கலைப் பயில்வு…
பட்டமுண்டு பரீட்சைப் பெறுபேறும் உண்டு.
நாட்டமுண்டு எதில்தான் என்றால்,
இருக்கப் பதவி எடுக்கச் சம்பளம்
நோக்கமற்ற நோக்கம் நிறைவு கண்டோம்!
சி.ஜெயசங்கர்
Spread the love