126
இலங்கையில் மேலும் 4 கொரோனா தொற்றாளர்களின் அடையாளம் காணப்பட்டுள்ளனர். புனானை தனிமைப்படுத்தல் முகாமிலிருந்தவர்களே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது.
Spread the love