143
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜேர்மனிய பெண் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.சி மாக்னிபிகா எனும் கப்பலில் இருந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 75 வயதுடைய ஜேர்மனிய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து இலங்கைக்கான ஜேர்மனிய தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #ஜேர்மனிய #கொழும்புதேசியவைத்தியசாலை
Spread the love