156
பொலனறுவை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் போது ஒருவர் வைரஸ் தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதனையடுத்து இதுவரை 322 பேர் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றைய தினம் 2 பேர் பூர்ணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அதன்படி இதுவரை 104 பேர் பூரணமாக குணம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். #கொரோனா #உயர்வு #பொலனறுவை
Spread the love