175
தாம் தொழும் தெய்வம் சிறு தெய்வம் எனக் கண்டனர்
தாம் வாழும் பண்பாடு தாழ்ந்ததெனக் கொண்டனர்
தாம் உண்ணும் உணவை சிறுதானியமென உண்டனர்.
சிறுதெனத் தம்மை கீழாக்கிமேல்நிலை கண்டனர் நம் நவீன மனிதர்
Spread the love