152
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாக இனங்காணப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு பிறந்த சிசு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருதானை பகுதியைச் சேர்ந்த குறித்த கர்ப்பிணிப்பெண் இன்று கொழும்பு சொய்சா வைத்தியசாலையில் பிரசவித்த சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. #கொரோனா #கர்ப்பிணிப்பெண் #சிசு #உயிரிழப்பு
Spread the love