127
இலங்கையில் நேற்று (26) மேலும் 63 பேர் புதிதாக கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ள நிலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றிலிருந்து 120 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன் 396 பேர் தொடர்ந்தும் வைத்தியர்களின் கண்காணிப்பின் கீழ் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் இலங்கையில் 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. #இலங்கை #கொரோனா
Spread the love