203
பிரித்தானியாவில் சிக்கியிருந்த 194 பேர் இன்று (06) அதிகாலை இலங்கையை சென்றடைந்துள்ளனர். ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து அவர்களை ஏற்றிச் சென்ற யு.எல்.504 என்ற ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் இன்று அதிகாலை 3.05 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சென்றவர்கள் விசேட கிருமி ஒழிப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #பிரித்தானியா #நாடுதிரும்பினர் #ஹீத்ரோ
Spread the love