147
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 23 பேர் இனங்காணப்பட்டுள்ளாதாகவும் இதனையடுத்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 797 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் 215 பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளனர் எனவும் 573பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #இலங்கை #கொரோனா
Spread the love