166
டுபாயில் சிக்கியிருந்த 197 இலங்கையர்கள் இன்று (07) அதிகாலை நாட்டுக்கு அழைத்து ல்லப்பட்டுள்ளனர். அவர்களை அழைத்துச் சென்ற ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் இன்று அதிகாலை இலங்கையை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது #டுபாயில் #இலங்கையர்
Spread the love