167
அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்ட புதிய நபர்களின் பெயரப்; பட்டியலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் பெயரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சமஷ்டி பதிவாளர்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதற்கமைய, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #அமெரிக்க #குடியுரிமை #ரத்து #கோத்தாபய
Spread the love