178
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் சிக்கியிருந்த 272 இலங்கையர் இன்று (10) அதிகாலை நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் அவர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்கா விமானநிலையத்தினை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #அவுஸ்திரேலியா #இலங்கையர்
Spread the love