Home இந்தியா வீதி விபத்தில் 8 புலம்பெயர்தொழிலாளர்கள் பலி

வீதி விபத்தில் 8 புலம்பெயர்தொழிலாளர்கள் பலி

by admin


இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாரவூர்தி ஒன்றில் சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் இருந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுகொண்டிருந்தபோது, அவர்கள் சென்ற பாரவூர்தி; கேருந’;து ஒன்றுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது

மத்தியப் பிரதேச மாநிலம் குணா என்ற இடத்தில் உள்ள கண்டோன்மென்ட் காவல்நிலையப் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது #விபத்து  #புலம்பெயர்தொழிலாளர்கள்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More