207
மே 18 நினைவு கூரல்
எமது நாட்டில் 11 ஆண்டுகளுக்கு முன்பதாக ஒரு மரண அவலம் நடந்தேறியது. அதனை ஒவ்வொரு ஆண்டும் உணா்வு புா்வமாக நினைவு கூா்ந்து வருவது உண்டு, இவ்வாண்டு கொரணா சூழ்நிலை காரணமாக எமது அஞ்சலிகளை வீடுகளில் இருந்து நிறைவேற்ற அழைக்கப்படுகின்றீா்கள்.
மத தலைவா்களாக, மத விழுமியங்களை கருத்தில் கொண்டு வணக்க ஸ்தலங்களில் 18.05.2020 அன்று மாலை 6.15 மணிமுதல் 6.18 மணி வரை மணிகளை ஒலிக்கச் செய்து, தொடா்ந்து விளக்கேற்றி விசேட புஜை வழிபாடுகளை செய்யுமாறு யாழ் மாவட்ட சா்வ மத பேரவை மத தலைவா்கள் கேட்டுக்கொள்கின்றார்கள்.
இறை பணியில்
செயலாளா்
யாழ் மாவட்ட சா்வ மத பேரவை
Spread the love