527
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தில் கடமையாற்றும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த தூதரகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. #அபுதாபி #தூதரகம் #கொரோனா
Spread the love