183
லண்டனில் சிக்கியிருந்த 221 இலங்கையர்கள் விசேட விமானம் மூலம் இன்று நாடு திரும்பியுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 504 ரக விசேட விமானம் மூலம் குறித்த இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. #லண்டன் #இலங்கையர்கள்
Spread the love