Home இலங்கைலண்டனில் சிக்கியிருந்த 221 இலங்கையர்கள் நாடுதிரும்பினர்

லண்டனில் சிக்கியிருந்த 221 இலங்கையர்கள் நாடுதிரும்பினர்

by admin

லண்டனில் சிக்கியிருந்த 221 இலங்கையர்கள் விசேட விமானம் மூலம் இன்று நாடு திரும்பியுள்ளனர்.  ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 504 ரக விசேட விமானம் மூலம் குறித்த இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. #லண்டன் #இலங்கையர்கள்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More