இலங்கை பிரதான செய்திகள்

கொரோனா தொற்றாளர்களின்   எண்ணிக்கை 1540 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதனையடுத்து கொரோனா  தொற்றாளர்களின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த 9 பேரில் 6 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய மூன்று பேரும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. #கொரோனா  #இலங்கை

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap