259
அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பொது நிர்வாக அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உள்ளிட்ட நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீதே இவ்வாறு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
எனினும் குறித்த இணையத்தளங்கள் அதிகாரிகளால் மீட்கப்பட்டு தற்போது சாதாரண நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #அரசநிறுவனங்கள் #இணையத்தளங்கள் #சைபர்தாக்குதல்
Spread the love