166
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்கு முன் சாட்சியமளிக்க இன்று மேலும் இருவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பிரதான காவல்துறைப் பரிசோதகர் சமன் வீரசிங்க மற்றும் பம்பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் ஜிப்ரி மொஹமட் ஹூசைன் ஆகியோரே .வ்வாறு இன்று சாட்சியமளிப்பதத்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #உயிர்த்தஞாயிறு #தாக்குதல் #சாட்சியம்
Spread the love