195
சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சராக பிரதமர் மகிந்த ராஜபக்ஸ பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
குறித்த அமைச்சுகளுக்கு பொறுப்பாக இருந்த ஆறுமுகன் தொண்டமான் காலமானதை அடுத்து அப்பதவிகளுக்காக பிரதமர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். #ஆறுமுகன்தொண்டமான் #அமைச்சு #மகிந்தராஜபக்ஸ
Spread the love