151
வெலிகட காவல்நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியை பிடியாணையின் அடிப்படையில் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார். பாட்டாலி சம்பிக்க ரணவக்கவின் விபத்து சம்பவம் தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்கியமைக்காகவே இவ்வாறு அவரை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. #காவல்துறை #கைது #சம்பிக்க
Spread the love