Home இலங்கைமஹிந்தானந்த அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக தொிவிப்பு

மஹிந்தானந்த அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக தொிவிப்பு

by admin

 

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தான் அரசியலிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக   தெரிவித்துள்ளார். இன்று அவா்  ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே    அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது  நடைபெற்ற பொதுத்தேர்தல் தனது சேவை கண்டி மாவட்ட மக்களுக்கு இனி தேவையில்லை என்பதை  நிரூபித்துள்ளதாகவும் இதனால் தான் அரசியலில் இருந்து விலக முடிவு  எடுத்துள்ளதாகவும் அவா் தொிவித்துள்ளாா்.

“கண்டி மாவட்ட மக்களின் முடிவுக்கு தலைவணங்கி  அதற்கமைய அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தொிவித்த அவா்  தன்னை அரசியலுக்கு அழைத்து வந்த அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தொிவித்துள்ளாா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More