152
எதிர்வரும் யூன் 04 ஆம் திகதி வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் அரச விடுமுறை தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறியால் வெளியிடப்பட்டுள்ளது. #விடுமுறைதினம் #ஊரடங்கு
Spread the love