இலங்கை பிரதான செய்திகள்

வெட்டுக்கிளிகளின் பரவல் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை


உடலில் மஞ்சள் புள்ளிகள் உள்ள வெட்டுக்கிளிகளின் பரவல் அதிகரித்து வருவதை அவதானித்தால் உடனடியாக விவசாய திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு விவசாயிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் 1920 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. #வெட்டுக்கிளி  #கோரிக்கை #விவசாயிகள்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.