145
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்களிடையே இன்று கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கலந்துரையாடலின் போது தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்து தீர்மானிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. #கலந்துரையாடல் #தேர்தல்ஆணைக்குழு # திகதி
Spread the love