Home இலங்கை காவல்துறை கான்ஸ்டபிள் தற்கொலை

காவல்துறை கான்ஸ்டபிள் தற்கொலை

by admin
புத்தளம் – மாதம்பை காவல்நிலையத்தில் பணிபுரிந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் இன்று (16) அதிகாலை குறித்த காவல் நிலையத்துக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மீசாலை வடக்கை சேர்ந்த நமசிவாயம் டயஸ் (26-வயது) என்ற காவல்துறை கான்ஸ்டபிளே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். #காவல்துறை  #தற்கொலை #தென்மராட்சி #மீசாலை
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More