182
குடு திலான் என்னும் போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 274.68 கிராம் ஹெரோயினை வைத்திருந்த குற்றச்சாட்டில் பத்தரமுல்ல பகுதியில் வைத்து கடந்த 2014 ஆம் ஆண்டு யூன் 20 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #குடுதிலான் #மரணதண்டனை #போதைப்பொருள் #கடத்தல்காரர்
Spread the love