Home இலங்கை வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலய இரதோற்சவம்

வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலய இரதோற்சவம்

by admin
ஞா.பிரகாஸ் – சுயாதீன ஊடகவியலாளர்
தென்மராட்சி – வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் ஆலய இரதோற்சவம் இன்று (20.06.2020) காலை 6 மணிக்கு வெகு விமர்சையாக இடம்பெற்றது. கொரோனா நிலைமை காரணமாக சுகாதார நடைமுறகைள் பின்பற்றப்பட்டு குறித்த இரதோற்சவம் நடைபெற்றது.
இதன்போது குறிப்பிட்டளவிலான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர். அத்துடன் சுகாதார நடைமுறைகளை கண்காணிக்க சுகாதார அதிகாரிகளும் இரதோற்சவத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.  #தென்மராட்சி #வரணி #கண்ணகிஅம்மன்  #இரதோற்சவம்
 
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More