உலகம் பிரதான செய்திகள்

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் – 6பேர் பலி


மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.4 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழ்ந்துள்ளனர்.  மேலும் முதலில் கடலோர பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தபட்டு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும் சுனாமி எச்சரிக்கை பின்னர் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி நேற்று காலையில் ஓக்சகா மாகாணத்தின் சாண்டா மரியா பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தலைநகரான மெக்சிகோ சிட்டி உள்ளிட்ட பல நகரங்களிலும் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் – 6பேர் பலி #மெக்சிகோ #நிலநடுக்கம் #பலி  #சுனாமி

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.