211
தேசிய பேரிடர் நிலைமையினை கருத்தில் கொண்டு மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலிற்கமைவாக அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை Covid – 19 சிகிச்சைக்கான வைத்தியசாலையாக மாற்றுவதை தற்காலிகமாக நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
கிளிநொச்சி அக்கராயன் குளம் பிரதேச வைத்திய சாலையை தேசிய பேரிடர் நிலைமையினை கருத்தில் கொண்டு மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலிற்கமைவாக அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை Covid – 19 சிகிச்சைக்கான வைத்தியசாலையாக மாற்ற மத்திய சுகாதார அமைச்சின் செயற்பாட்டிற்கு பொது அமைப்புக்கள் பொதுமக்கள் தொடர்சியாக எதிர்ப்பு தெரிவித்து உரிய அதிகாரிகளுக்கு மகஜர்களையும் கையளித்திருந்தன.
இந்த நிலையில் இன்றைய தினம் தேசிய பேரிடர் நிலைமையினை கருத்தில் கொண்டு மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலிற்கமைவாக அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை Covid – 19 சிகிச்சைக்கான வைத்தியசாலையாக மாற்றுவதை தற்காலிகமாக நிறுத்துமாறு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலை பணிப்பாளர் மற்றும் அக்கராயன் வைத்திய சாலை பணிப்பாளர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது- #அக்கராயன்குளம் #வைத்தியசாலை #கொரோனா #கிளிநொச்சி
Spread the love