இலங்கை பிரதான செய்திகள்

வாளுடன் ஒருவர்கைது

ஞா.பிரகாஸ்
யாழ்ப்பாணம் – தென்மராட்சி, தவசிகுளம் பகுதியில் வைத்து இன்று (24) இரவு 9 மணியளவில் வாளுடன் சென்ற ஒருவர் கொடிகாமம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உசனை சேர்ந்த கமலதாசன் ஜதுசன் (24-வயது) என்ற சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாள் கொண்டு சென்றமை தொடர்பிலும், வேறு வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புள்ளதா என்றும் சந்தேக நபரிடம் கொடிகாமம் காவல்துறையினர்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். #யாழ்ப்பாணம்  #தென்மராட்சி #கைது #வாள்வெட்டு

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link