Home இலங்கை நயினாதீவு நாகபூசணி அம்மன் தேர்

நயினாதீவு நாகபூசணி அம்மன் தேர்

by admin

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா இன்று காலை இடம்பெற்றது. காலை 7 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து பிள்ளையார் , முருகனுடன் உள்வீதியுலா வந்த நாக பூசணி அம்மன் காலை 8 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.   #நாகபூசணிஅம்மன் #நயினாதீவு #தேர்த்திருவிழா

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More