உலகம் பிரதான செய்திகள்

மேற்கு இலண்டன் – Hillingdon மருத்துவமனையின் A&E கொரோனா தொற்றால் மூடப்பட்டது…


மேற்கு இலண்டன் Hillingdon மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு A&E கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மூடப்பட்டுள்ளதுடன், NHS ஊழியர்கள் 70 பேர் தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் தொகுதியான ஒக்ஸ்பிரிட்ஜ் மற்றும் சவுத் ரூஸ்சிலிப்பில் இந்த மருத்துவமனை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. #இலண்டன்  #Hillingdon #மருத்துவமனை #கொரோனா #பொரிஸ்ஜோன்சன்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.