139
முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
குடந்த 2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் வாகன விபத்தொன்றில் இளைஞர் ஒருவரை படுகாயமடையச் செய்த சம்பவம் தொடர்பிலேயே இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது #சம்பிக்கரணவக்க #குற்றப்பத்திரிகை
Spread the love