191
யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகம் முடக்கப்பட்டுள்ளது. அங்கு தொழில்நுட்ப பீடத்தில் கல்விப் பயிலும் மாணவியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் காரணமாக அந்த வளாகம் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மாணவி கிளிநொச்சியிலுள்ள பிறிதொரு இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது #யாழ்பல்கலைக்கழகம் #கிளிநொச்சிவளாகம் #கொரோனா
Spread the love