187
வவுனியாவில் சிறுவன் ஒருவரைக் காணவில்லை என காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டள்ளது. வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 14 வயதான விஜேந்திரன் பிரசாத் என்னும் சிறுவனையே நேற்று(15) முதல் காணவில்லை என வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பபடு செய்யப்பட்டுள்ளது
உறவினர் வீட்டுக்குச் சென்ற குறித்த சிறுவன் அங்கிருந்து கடைக்குச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #வவுனியா #சிறுவன் #காணவில்லை
Spread the love