210
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, திலும் துசித்த குமார மற்றும் சுதத் அஸ்மடல ஆகியோரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. 2016 ஆம் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் குறித்த மூவரையும் ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது #சம்பிக்க #அழைப்பாணை #விபத்து
Spread the love