156
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி காலியா பிரான்சிஸ் பெலிஸ்டருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை எதிர்வரும் செப்டெம்பர் 8 ஆம் திகதி க்கு ஒத்திவைத்து கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார். இனந் தெரியாதோரால் தான் கடத்தப்பட்டதாக பொய் முறைப்பாடு தொிவித்ததாக அவருக்கெதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #காலியாபிரான்சிஸ்பெலிஸ்டா் #வழக்கு #ஒத்திவைப்பு #கடத்தப்பட்ட
Spread the love