இலங்கை பிரதான செய்திகள்

ரவி கருணாநாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகினார்…

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சற்று முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். #மத்திய வங்கி  #பிணைமுறிமோசடி #ரவிகருணாநாயக்க

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.