172
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் வவுனியா அலுவலகத்தில் இன்று (27) காலை முன்னிலையாகியுள்ளார். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிா்த்தஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு இவ்வாறு முன்னிலையாகியுள்ளார். #ரிஷாட்பதியுதீன் #குற்றப்புலனாய்வுதிணைக்களம் #உயிா்த்தஞாயிறு
Spread the love