148
அவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸங்க சேனாதிபதி மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் பாலித பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிராக ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. #நிஸங்க சேனாதிபதி #அவன்காட் #பாலித
Spread the love