165
ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 37 பேர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்திருந்த அனைத்து உறுப்பினர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை நிறைவுக்கு வந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது #ஐக்கியதேசியக்கட்சி #உறுப்புரிமை #நீக்கம் #ஐக்கியமக்கள்சக்தி
Spread the love